வையம்/வய்யம்
வய் -நிலம்,ஞாலம், இருப்பிடம், வைத்த இடம், land, earth, settlement
வையம்
/வய்யம் -ஞாலம், உலகம், earth
வையை -மருத நிலத்தின் ஆறு, river Vaigai of Madurai
வயல் -பயிர்நிலம், agricultural field
வஞ்சி -புல்வெளி (சார்ந்த ஊர்), மருத நிலம், கூடல் ஊர், சேரநாட்டுத் தலைநகரம், grassland, plains, a junction, a settlement in the plains, a capital of Chera kingdom of Sangam age Tamil Nadu
வயமான் -மருதக்கடவுள், ஆஸ்த்ரேலியப் பழங்குடியினரின் வையக்கடவுள், lord of the plains, lord of Earth in an Australian aborigine
வால் -சுமேரிய பண்பாட்டில் நிலத்திற்கான சிறுகடவுள், Baal, a lord of the cities -of Sumerian civilization
வாலி -இராமாயணத்தில் கிஷ்கிந்தை எனும் நாட்டின் தலைவன், மகாபாரதத்தில் மதுரா நாட்டின் மன்னன் -பலராமன், Vaali of Ramayana, and Lord Balarama of Mahabharatha epics of ancient India
விழி -இடம், கண், junction, focus, see, eye, wake (up)