Monday, 12 August 2013

NAMES OF COMMON TAMIL TIFFINS

1. ஆப்பம் -ஆவி-யில் செய்தது ; -aappam -steamed  rice+blackgram cup-pan-cake
2. இடியாப்பம் -குழவியினுள் இடித்துப் பிழிந்து இட்டு ஆவியில் செய்தது ;
    -hardpressed and laid, and steamed rice-flour noodles
3. இடிலி -இடித்தல்+இல்லாமல்; -idly -without hardpressing; -just steamed 'rice+blackgram' cake
4. குழம்பு -காய்கறிகள், கறிச்சுவை(/மசாலா)ப்பொருட்கள் குழைத்துச் செய்தது
5. தோசை -எண்ணெயில் தோய்த்து தேய்த்த கல்லின்மேல் இட்டது; தொன்றுதொட்டு இட்ட வழக்கப்படி
6. பொங்கல் -(பானையில்) பொங்கிச் செய்தல்
7. சாம்பார் -சாம்பு/சாப்பாடு+பார்/பாடு -சாப்பாட்டுக்கு பாடு/சிறப்பு சேர்ப்பது; that which makes rice special
8. அப்பளம் -அப்பம்+அளம் -(அளம்)அடுக்கி வைக்கப்பட்ட அப்பம்; -stacked pile of flatcakes

No comments:

Post a Comment