Wednesday, 28 August 2013

Word, watery Pulp, Rice, All with a Single Rootword

சொல் -கிளவி, வார்த்தை, word; பொருள்பொதிந்த, impregnated inside with a meaning;
சொத (சொத) -  நீர் பொதிந்த, water-laden inside; dampened object;
சொந்த -கைக்குள்/கட்டுப்பாட்டினுள்  உள்ள பொருள், owned material -within one's purview;
சொத்து -கட்டுப்பாட்டினுள் உள்ள பெரும்பொருள், one's own property/fortune;
சொத்தை -உள்ளுக்குள் கெட்டுப்போன, rotten inside;
சோழி -உள்ளே சிறு கடல் உயிரினம் கொண்டிருந்த ஓடு, shell of a small sea creature;
சோறு -நீர் பொதிந்த நெல் நெல் அரிசி;  நீராவியில் வேகவைத்த அரிசி;boiled rice;
சாலி -நெல் அரிசி;saali; rice;
சாதம் -நெல் அரிசி;saali; rice;

Tuesday, 13 August 2013

Emperor -Vendhar

வேந்தர் 

வேந்தர் -வேந்து+அர்; Emperor
வேந்து -வேம்+து -வேம்/போர் + து/துப்புரவு/வெளுத்துக்கட்டுதல் -போர்கள் அனைத்தையும் முடிப்பவர்; -"cleaning out the battles/wars"; literally  one who achieves a "whitewash" winning all of his wars

TIRUPATI/VENGADA NAADU -THIRUVENGADAM/VENKATA -VENKATESH

வேங்கட (vengada) -வேம்+கட -போர்+தாண்டி -போர்கட்கு அப்பால்; beyond battles; peaceful land;
(similar to, ஆங்கட (aangada) -ஆம்+கட -ஆற்றைக் கடந்து (a word used frequently in Indus scripts)
வேங்கட நாடு -land of peace
வெங்கடேஸ்வரன் (வேங்கடேஸ்வரன்) -வேங்கட+ஈஸ்வரன் -lord of Vengadanaadu; ஈஸ்வரன், is a sanskritized Tamil word, derived again from ஈசன்/ஈசு/ஈஞ்சு-இறை, the bestower/God
திருவேங்கடம் -திரு+வேங்கடம் -holy land of peace

Monday, 12 August 2013

LINGAM

லிங்கு/லிங்கம் -இலிங்கு; -"இல்+இங்கு" என உமையன்னை  கன்னியாகுமரியில் மண்ணைக் குவித்து அதை ' "கயிலை"  இல்(/இல்லம்) இங்கு உள்ளது' எனக் கருதி கைகள் குவித்து வணங்கியதால் "இலிங்கு!" ஆனது 

NAMES OF COMMON TAMIL TIFFINS

1. ஆப்பம் -ஆவி-யில் செய்தது ; -aappam -steamed  rice+blackgram cup-pan-cake
2. இடியாப்பம் -குழவியினுள் இடித்துப் பிழிந்து இட்டு ஆவியில் செய்தது ;
    -hardpressed and laid, and steamed rice-flour noodles
3. இடிலி -இடித்தல்+இல்லாமல்; -idly -without hardpressing; -just steamed 'rice+blackgram' cake
4. குழம்பு -காய்கறிகள், கறிச்சுவை(/மசாலா)ப்பொருட்கள் குழைத்துச் செய்தது
5. தோசை -எண்ணெயில் தோய்த்து தேய்த்த கல்லின்மேல் இட்டது; தொன்றுதொட்டு இட்ட வழக்கப்படி
6. பொங்கல் -(பானையில்) பொங்கிச் செய்தல்
7. சாம்பார் -சாம்பு/சாப்பாடு+பார்/பாடு -சாப்பாட்டுக்கு பாடு/சிறப்பு சேர்ப்பது; that which makes rice special
8. அப்பளம் -அப்பம்+அளம் -(அளம்)அடுக்கி வைக்கப்பட்ட அப்பம்; -stacked pile of flatcakes